பாகிஸ்தானின் பிரபல நடிகை அலிசே ஷா காரில் புகைபிடித்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
பிரபல பாகிஸ்தானிய நடிகை அலிசே ஷா காரில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வெள்ளை நிற மேலாடை அணிந்த நடிகை அலிசே ஷா ஒரு கையில் மொபைலையும், மறு கையில் சிகரெட்டையும் பிடித்திருந்தார். கார் கண்ணாடி பாதி திறந்திருந்தது. அலிசே ஷா புகைபிடிக்கும் வீடீயோவை யாரோ தூரத்தில் இருந்து பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
வீடியோ வந்த சிறிது நேரத்திலேயே பலர் கமெண்ட்கள் செய்து வருகின்றனர். நடிகையை அலிஸி ஷா புகைபிடிக்கும் மீம்ஸ்களையும் உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பலரும் இதை பற்றி பேசி வருகின்றனர்.
பெண்ணியத்தை ஊக்குவிக்கும் போது பாகிஸ்தானிய பெண்கள் நீண்ட தூரம் சென்றுவிட்டனர். அவர்கள் ஐரோப்பாவின் கலாச்சாரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். அது ஆடை விஷயமாக இருந்தாலும் சரி, வாழ்க்கை முறையாக இருந்தாலும் சரி என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
இது தவிர, சிலர் நடிகை அலிசே ஷாவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். புகைபிடித்தல் தவறு ஆனால் அது அனுமதிக்கப்படுகிறது. இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் அவர்களின் வாழ்க்கை தொடர்பானது. சிறிய விஷயங்களில் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி விவாதிப்பதை நிறுத்துங்கள். அது அவர்களின் வாழ்க்கை, அது அவர்களின் விருப்பம் என தெரிவித்துள்ளனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…