ராம் சரணுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை..??

ஷங்கர் இயக்குனர் அடுத்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.
இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக நடிகர் ராம் சரண் வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் மற்றொரு டாப் ஹீரோவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியானதை தொடர்நது அடுத்ததாக தற்போது கிடைத்த தகவல் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025