பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து பின்பு கோலிவுட் சினிமாவிலும் வெடி , வேட்டை உள்ளிட்ட பல படங்களை நடித்து புகழ் பெற்றவர் நடிகை சமீரா ரெட்டி.
இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் கர்நாடகாவில் உள்ள மிக பெரிய உயரமான சிகரமான முல்லாயநாகிரி எனும் சிகரத்தில் ஏறியுள்ளார். கடல் மடத்தில் இருந்து சுமார் 6300 அடி உயரத்தை கொண்ட அந்த சிகரத்தில் ஏறியுள்ளார்.அப்போது மலையுச்சியில் பாதியில் ஏறி கொண்டிருக்கும் போது பாதியில் மூச்சு திணறல் ஏற்படதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டுள்ளார்.அதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ ,
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…