பிரபல நடிகையின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்..!

தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகையின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளப் படங்கள் மூலமாக பிரபலமானவர் பானு. இவர் தமிழில் தாமிரபரணி என்ற படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் கடைசியாக இவர் தமிழில் நடித்திருந்தார். இவர் ஏராளமான மலையாளப்படங்கள் நடித்துள்ளார்.
மேலும் கேரளாவை சேர்ந்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரிங்கு டோமி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து இவர்களுக்கு கியாரா என்ற மகளும் இருக்கிறார். தனது மகளுடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இவரது மகள் கியாரா தற்போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். தற்போது எம்.பத்மகுமார் இயக்கத்தில் எடுக்கப்படும் ‘பத்தாம் வளவு’ என்ற படத்தில் கியாரா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025