மாதவனின் ராக்கெட்ரி படத்தில் சூர்யா மற்றும் ஷாருக்கான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் மாதவன். தற்போது, தமிழ் மட்டுமில்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி:நம்பி விளைவு’ என்ற படம் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிம்ரன், டிடி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ராக்கெட்ரி படத்தில் சூர்யா ஒரு பத்திரிகையாளராக நடிப்பதாகவும், அது படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மூன்று மெகா ஸ்டார்கள் இணையும் இந்த படத்தினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…