இன்றைய திரையுலக பிரபலங்கள் அனைவருமே படத்தில் நடிப்பதற்காக, பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதற்காக சிலர் தங்களது உடல் அமைப்புகளையே மாற்றிக் கொள்கின்றனர். இந்நிலையில், தமிழில் சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி போன்ற படங்களில் நடித்தவர் அசோக் செல்வன்.
தற்போது இவர் இயக்குனர் அனி சசி இயக்கத்தில் தெலுங்கில் புதிய படத்தில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்காக அசோக் செல்வன் 100 கிலோ வரை உடல் எடையை ஏற்ற இருக்கிறாராம். தற்போது வரை 20 கிலோ எடை அதிகரித்துள்ள இவர், மேலும் உடல் எடையை ஏற்றும் வெளியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…