விஸ்வாசம் சாதனையை முறியடிக்க தவறிய மாஸ்டர்..??

Published by
பால முருகன்

விஸ்வாசம் திரைப்படத்தின் டிவி ரேட்டிங்கை மாஸ்டர் திரைப்படம் முறியடிக்க தவறியுள்ளது. 

நடிகர் விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்களது திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாக போல தான் இருக்கும். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்றாலும் இவரது ரசிகர்கள் எப்போதும் சமூக வளைத்தளத்தில் சண்டைபோட்டு கொண்டு தான் வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. அதனை போல் கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த இரண்டு திரைப்படங்களில் அதிகம் டிவி ரேட்டிங் பெற்ற முதல் திரைப்படம் குறித்த  விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த இரண்டு திரைப்படங்களில் அதிகமாக பார்க்கப்பட்ட திரைப்படம்  விஸ்வாசம் 1,83,43,000 தான். மாஸ்டர் திரைப்படம் அந்த சாதனையை முறியடிக்க தவறியுள்ளது. அதாவது மாஸ்டர் படத்தின் டிவி ரேட்டிங் 1,37,55,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

HMPV குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

HMPV குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை :  சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…

4 minutes ago

BGT தொடர் தோல்வி… ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…

20 minutes ago

இனிமே ஹீரோவாதான் நடிப்பேன்! ஆதங்கத்துடன் முடிவை கூறிய கலையரசன்!

சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…

49 minutes ago

சவுதி அரேபியாவை திருப்பி போட்ட பேய் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா.!

மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…

1 hour ago

திமுக கொடியில் இருக்கும் கருப்பை நீக்க முடியுமா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…

1 hour ago

நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 30க்கும் மேற்பட்டோர் பலி!

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…

2 hours ago