ஃபேர் அண்ட் லவ்லி கிரீமின் பெயர் மாற்றத்தை தொடர்ந்து எல்’ஓரியல் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

Published by
லீனா

ஃபேர் அண்ட் லவ்லி கிரீமின் பெயர் மாற்றத்தை தொடர்ந்து எல்’ஓரியல் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.

சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாகவே அழகு சாதன பொருட்களுக்கும், அதில் நடித்துள்ள நடிகர்களுக்கும் எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இப்போது பல அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெள்ளை, நிறம் மாற்றம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்ய மாட்டோம் என கூறி வருகிற நிலையில், யுனிலிவர் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி   ஃபேர், வொய்ட், லைட் போன்ற வார்த்தைகளை இந்த அழகு சாதன பொருட்களில் இருந்து நீக்க யுனிலீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, பிரஞ்சு அழகுசாதன நிறுவனமான எல்’ஓரியல் நிறுவனமும் அதன் அணைத்து அழகுசாதன பொருட்களிலும், ஃபேர், வொய்ட், லைட் என்ற நீக்குவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து எல்-லோரியல் நிறுவனத்தின்  செய்தித் தொடர்பாளர் ஒருவர்கூறுகையில், ஆழகுசாத பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக எழுந்து வரும் விமர்சனங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago