இந்த உலகில் கோடிக்கணக்கானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறது. அந்த புதிய அப்டேட் என்னவென்றால் பேஸ்புக்கில் dark mode வசதி மற்றும் COVID-19 tracker வசதி பேஸ்புக்கில் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே பேஸ்புக்கின் நிறுவனம் மெசஞ்சர் ஆஃப்பில் dark mode வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தஅப்டேட் உங்களது ப்ரோபைல் கீழ் காணப்படும் செட்டிங்ஸ்ஸில் dark mode ஆப்ஷனை கிளிக் செய்தால் கருப்பாக மாறும். மேலும், dark mode ஆப்ஷனை மீண்டும் கிளிக் செய்தால் வெள்ளையாக மாறிவிடும்.
தற்போது பேஸ்புக்கில் dark mode வசதி பிற செயலிகளை போல் இல்லாமல் pure black பதிலாக அடர் சாம்பல் நிறத்தைத் வழங்கவுள்ளது. மேலும் கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது, அந்த COVID-19 tracker வசதியும் பேஸ்புக்கில் காணலாம் என தெரிவித்துள்ளது.விரைவில் இந்த நியூ அப்டேட் வரும் என்று கூறப்படுகிறது.
கடைசியாக, பேஸ்புக்கின் “your time ” அதாவது பேஸ்புக்கின் நேரம் வருவதாக தெரிகிறது. இந்த அப்டேட் பயனர்கள் பேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதைக் காண இயலும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…