கம்யூரிட்டர் அல்லது பிரவுசர் மூலமாக ஃபேஸ்புக் மெசஞ்சரில் டெலிட் செய்த உரையாடல்களை திரும்பவும் மீட்க முடியும்.
எவ்வாறு என்றால் Settings-ல் பொது கணக்கு Setting-கிற்கு செல்லவும் அதன்பின் ஃபேஸ்புக் தகவல் என்பதை தேர்வு செய்யவும் பின் தகவல்களை டவுண்லோடு செய்யவும் தொடர்ந்து மெசேஜ்களை-ஐ கிளிக் செய்து சிறுது நேரத்தில் FILE-ஐ டவுண்லோடு செய்தால் அழிந்த மெசேஜ்கள் எல்லாம் மீண்டும் பெற முடியும்.