Facebook-ல் virus வந்தால் சரி செய்வது எப்படி ??
வைரஸ்-ஐ நீக்கும் வழிமுறைகள் :
முதலில் Facebook setting-ல் உள்ள password ஐ change பண்ண வேண்டும் .
Facebook Settingல உள்ள எல்லா Appsக்கும் Permission Remove பண்ணி விட வேண்டும். பின்னர் அந்த app ஐ Delete பண்ணும் போது dialog boxல் Delete All Your Post From This App check box select பண்ணி remove பண்ண வேண்டும்.
Browser-ல் உள்ள Cache,cookies,மற்றும் history delete பண்ணி அதன் பின்னர் browse பண்ண வேண்டும் .