உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இணையதள பயனர்களால் பேஸ்புக் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் பயணர்கள் பதிவிடும் போஸ்ட்களுக்கு எத்தனை லைக்ஸ் வருவது என்பது பேஸ்புக்கில் இருக்கும் அனைவராலும் பார்க்கமுடியும்.
இவ்வாறு அனைவராலும் லைக்ஸை பார்க்கமுடியும் என்பது எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்குகிறது என்பதால் தற்போது பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது.
புதியதாக மேம்படுத்தப்பட்ட பேஸ்புக்கில் லைக்ஸை யாராலும் பார்க்கமுடியாது. இந்த புதிய அப்டேட் ஆட்திரேலியாவில் மட்டுமே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…