ரஜினிகாந்த் முகநூல்(FACEBOOK) மற்றும் இன்ஸ்டாகிராம்(INSTAGRAM)-ல் இணைந்தார்!
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் முகநூல்(FACEBOOK) மற்றும் இன்ஸ்டாகிராம்(INSTAGRAM) போன்ற இணைய வெளிகளில் இணைந்துள்ளார். 2013ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த ரஜினியை 46 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
ஃஇந்நிலையில், “வணக்கம் நான் வந்துட்டேன்னு சொல்லு” என்ற வாசகத்துடன் தமது படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். முகநூலில் தொடக்கத்திலேயே ஒருலட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் சுமார் 13 ஆயிரம் பேரும் ரஜினியைப் பின்தொடர்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.