எச் -1 பி விசா மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு காலம் அவகாசம் நீடிப்பு .!

Published by
Dinasuvadu desk

H-1B விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக  60 நாள்கள் அவகாசம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதனால் , அமெரிக்காவில் 65,000 க்கும் அதிகமானோர் மற்றும் உலகளவில் 235,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருக்கும்  ஒருவரின் வேலை ஒப்பந்தத்தைக் குறிப்பிட்ட நிறுவனம் ரத்து செய்துவிட்டால், அவர் அடுத்த 60 நாள்களுக்குள் வேறு வேலையை தேடிக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் விசா  ரத்தாகி  தங்கள் நாடுகளுக்கு திரும்ப நிலை ஏற்படும். இந்நிலையில், எச்1-பி விசா மற்றும்  கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக  60 நாள்கள் அவகாசம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று சுமார் 3 லட்சம் இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

2 minutes ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

28 minutes ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

1 hour ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

4 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

4 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

5 hours ago