லெபனான் நாட்டில் நிகழ்ந்த வெடிவிபத்தால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் குறித்த துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை.
பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியதால் அங்கு மிக பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து சம்பவத்தால், அந்த பகுதி முழுவதும் யுத்த களத்தை விட அகோரமாக காட்சியளிக்கிறது. எங்கு திரும்பினாலும், அழுகுரல் சத்தம் கேட்ட வண்ணமாக உள்ளது.
வானுயர இருந்த கட்டிடங்கள் அனைத்தும் கற்குவியல்களாக மாறி, தரைமட்டமாக காட்சியளிக்கிறது. இந்த விபத்தில் 4,000-க்கும் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பில் போது காணாமல் போன உறவினர்களை தேடி ஒவ்வொரு மருத்துவமனையாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தால் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிறைந்து வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…