விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் “பிகில்” படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த பட்டது.அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் பிகில் படத்தின் டீசர் இணையத்தில் கசிந்ததாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது.
இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த பலரும் அது மற்ற படங்களின் காட்சி என்றும் கூறினார்கள்.இந்நிலையில் இது குறித்து படக்குழு வெளியிட்ட அறிக்கையில் இணையத்தில் வெளியான அந்த வீடியோவிற்கும் ,பிகில் டீசருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்கள். இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…