முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில், ரியோ டி ஜெனிவாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உணவகம் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த உணவகமானது ஏரியின் விளிம்பில் கண்ணாடி மற்றும் மரசட்டங்களை கொண்டு 30 சிறிய அறைகள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒவ்வொரு அறையிலும், 4 பேர் மட்டுமே அமர முடியும். மேலும், தொற்று காலங்களில் பாதுகாப்பான சூழலை கடைபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் அமைக்கப்பட்டுள்ள உணவகம்
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…