உடற்பயிற்சி செய்யும் சாக்ஷி – ரிசல்ட் அடுத்த மாதம் தெரியுமாம்! புகைப்படம் உள்ளே!

Default Image

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகிய தமிழ் நடிகை தான் சாக்ஷி அகர்வால். இவர் ஏற்கனவே ராஜா ராணி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதிக அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள இவர் தனது அன்மை புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் வழக்கமாக பதிவிட்டு வருகிறார். தற்போதும் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, இதற்கான ரிசால்ட் அடுத்த மாசம் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்