மீரா மிதுன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார்.
வெளியே வந்த பிறகும் இவர் மீது கொலை மிரட்டல், மோசடி புகார்களும் கொடுக்கப்பட்டு பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்து பல சர்ச்சைகளில் சிக்கினார். பின்னர் தமிழ்நாட்டில் இருந்து சென்று மும்பையில் வேலை செய்தார்.மும்பையில் மீரா மிதுன் பொதுஇடத்தில் புகைபிடிப்பது போன்ற விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
எப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு வந்தார்.இதனால் ரசிகர்கள் நேரடியாகவே இந்த மாதிரியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட வேண்டும் என கூறினார்.இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
அதில் நான் புத்திசாலி பெண் என்றும் தான் தொட்டது எல்லாம் தங்கமாகி விடும் என கூறியிருந்தார்.இதை பார்த்த நெட்டிசன்கள், தன்னை தொடுங்கள் தங்கமாக மாறுகிறதா என பார்க்கலாம் எனவும் , ஓவர் கான் ஃ பிடன் உடம்புக்கு ஆகாது என்றும் ,
மற்றொருவர் ’எங்க வீட்ல ஏகப்பட்ட தேவையில்லாத பொருட்கள் இருக்கு. கொஞ்சம் வந்து தொட்டுட்டு போனா போதும். ஒரு படம் நடிக்க ஆகுற சம்பளம் தருகிறேன். பின்குறிப்பு : தங்கமாய் மாறினால் மட்டுமே சம்பளம்.இல்லையேல் என் வீட்டு வேலைக்காரியாக பணியமர்த்தப்படுவீர்’’ என வறுத்து எடுத்து வருகின்றனர்.
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…