சேது இறந்தாலும் மறையாத சந்தானத்தின் நட்பு – வெளியாகிய இறுதிச்சடங்கு புகைப்படம்!

Default Image

பிரபல தமிழ் நடிகரும், மருத்துவரும் ஆகிய சேது நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மரணம் திரை உலகையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் அவர் மிகவும் இளவயது நடிகர் என்ற காரணம் தான். இந்நிலையில் சேது மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அவர்கள் நட்புறவாக இருந்தது அனைவர்க்கும் தெரியும். இந்நிலையில் இந்த நட்பு இறந்தாலும் அழியாத விதத்தில் தற்போது சந்தானம் சேதுவின் இறுதி சடங்கின் போது அவரது இறுதி ஊர்வலத்திற்கு உடலை தூக்கி சென்றுள்ளது கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சியாக இருந்தது. இதற்கான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நண்பனுடைய மறைவால் முகம் வாடி மிகவும் துவண்டு போயுள்ள சந்தானத்தின் புகைப்படங்கள் இதோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்