உலகில் காதலிக்கும் ஒவ்வொருவரும் தங்களது காதலை ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான முறையில் காதலனுக்கு அல்லது காதலிக்கு காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.அப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்து உள்ளது.அங்கு உள்ள ஒரு இளைஞர் தனது காதலை காதலிடம் வித்தியாசமான முறையில் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிளவ்ஸ்டர் பகுதியை சார்ந்த இளைஞர் தனது காதலியை அழைத்து கொண்டு டாட்டூ குத்தும் ஸ்டூடியோவிற்கு சென்று உள்ளார் .இங்கு எதற்க்காக அழைத்து வந்தான் என தெரியாமல் அந்த பெண் இளைஞரிடம் ஏன் என கேட்டார்.
அதற்க்கு டாட்டூ குத்த போகிறேன் என கூறி டி சர்ட்டை கழட்டி உள்ளார்.பின்னர் நீ சிறிது நேரம் வெளியில் இரு என கூறியுள்ளார்.தனது காதலி வெளியே சென்ற பின்னர் டாட்டூ குத்துபவரிடம் நான் எனது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த போறேன் என கூறியுள்ளார்.
எனவே எனது நெஞ்சில் “i will marry me ” என எழுதுங்கள் பக்கத்துலே “yes , no ” என இரண்டு பாக்ஸ் போடுங்கள் என கூறியுள்ளார்.அதன் படி அந்த இளைஞர் நெஞ்சில் டாட்டூ குத்தப்பட்டது.பின்னர் தனது காதலியை அழைத்து நெஞ்சை காண்பித்து உள்ளார்.
ஆச்சரியம் அடைந்த அந்த பெண் வெட்கத்துடன் yes என்ற பாக்ஸை தொட்டு உள்ளார். அவர் தொட்ட yes பாக்ஸில் ஒரு ஆட்டின் வடிவத்தை டாட்டூவாக மீண்டும் குத்தினார்.இதை தொடர்ந்து அந்த இளைஞர் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தையும் முடித்து விட்டார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…