உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைனுக்கு போா் விமானங்களை அளிக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு.

ரஷ்யா – உக்ரைன் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறது.ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும்போது, பல்வேறு நாடுகள் கண்டங்கள் தெரிவித்து, பல்வேறு தடைகளை  ரஷ்யா மீது விதித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு நிதி உதவி, ஆயுதங்கள், டாங்கிகள், மருந்து மற்றும் உணவுப் பொருட்களை பல நாடுகள் வழங்கி வருகிறது.

உலகப்போருக்கு பின் இனி ஆயுதங்களை பயன்படுத்தவும் மாட்டோம், யாருக்கும் வழங்கவும் மாட்டோம் என ஜெர்மனி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த சட்டத்தை திருத்தி, எங்கள் டாங்கிகள் உள்ளிட்ட ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்கக்கூடாது என பெரிய நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை தடை விதித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கண்டித்து உக்ரைனுக்காக ஆயுத கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் மட்டுமின்றி போர் விமானங்களையும் அளிக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாக்கு எதிராக பல நாடுகள் ஒன்று சேர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், பெலாரசில் ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

10 minutes ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

14 minutes ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

39 minutes ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

3 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

4 hours ago