எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ . இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார்.
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியீடப்பட்டது. போஸ்டர்கள் சிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இன்று நடிகர் சூர்யாவின் 46 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வகையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரையும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக அப்டேட் வெளியாகாமல் இருந்த சூர்யா ரசிகர்களுக்கு தொடர்ந்து அப்டேட் வருவது உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…