இரத்தத்தை சீராக்கும் வேர்க்கடலை….!!!
வேர்க்கடலை நம்மில் அநேகருக்கு பிடித்த ஒன்று தான். இதில் அதிகமான சத்துக்கள் உள்ளது. இரத்தத்தை சுத்திகரிப்பதில் வேர்க்கடலை முக்கியப்பங்கு வகிக்கிறது.
வேர்கடலையிலுள்ள ஆண்டி ஆக்சிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலை சாப்பிடுவதால் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரிக் அமிலம் இரத்தக்குழாயை விரிவடையச் செய்கிறது. இதனால் இரத்தம் சீராக இருப்பதோடு, இரத்த அழுத்தமும் குறையும்.