தமிழ் சினிமாவில் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்ட படங்களை எடுத்து ரிலீஸ் செய்தாலே வரம் பத்து படங்களை யாவது ரிலீஸ் செய்துவிடலாம். அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை நீண்ட நாட்களாக கவர்ந்து வரும் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.
காரணம் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் – நடிகர் தனுஷ் என வித்தியாசமான கூட்டணி சேர்ந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது வரை குறையாமல் இருக்கிறது. தீவிர நிதி பிரச்சனையில் ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படத்தை தற்போது வேல்ஸ் பட நிறுவனம் ( கோமாளி பட தயாரிப்பாளர் ) இப்படத்தின் பிரச்சனைகளை சில நிபந்தனைகளோடு முடித்துவைத்துள்ளதாம்.
அந்த நிபந்தனைகளுக்கு என்னை நோக்கி பாயும் தோட்டா படக்குழுவும் சம்மதம் தெரிவித்துவிட்டதாம். ஆதலால் படம் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவிக்க உள்ளதாம். இந்த தேதியிலாவது படம் ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…