தனுஷின் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி தற்போது வரை எனை நோக்கி பாயும் தோட்டா சிக்கலில் ரிலீஸாமல் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் திடீரென்று சில காரணங்களால் மீண்டும் தள்ளிப் போனது.
இதற்க்கு காரணம் வினியோகஸ்தர் ராமராஜன் மேலுள்ள நீதிமன்ற வழக்கு தான். அவர் ஏற்கனவே வெளியிட்ட பாகுபலி, சிந்துபாத் ஆகிய படங்களின் நஷ்ட பாக்கி இன்னும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கு நீதிமன்றம் சென்றுள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடந்து முடிந்து அதற்கு பின்னர் இவர் என்ஓசி (Non Objection Certificate) சர்டிபிகேட் கொடுத்தால் மட்டுமே படம் வெளியாகும். அதன் பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.
மற்ற விநியோகிஸ்தர்கள் போல அவரும் NOC சர்டிபிகேட் கொடுத்து விட்டால் படம் நாளை கூட வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அல்லது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…