எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய ட்ரெய்லரையும் ரிலீஸ் தேதியையும் அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷும், தனது படங்களில் வித்தியாசம் காட்டும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் முதல் முறையாக இணைந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.
இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் மற்ற வேலைகள் முடிந்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் கொண்டே வந்தது. ரிலீஸ் தேதியும் பலமுறை அறிவிக்கப்பட்டும் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தேதியிலாவது படம் ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்குன்றனர்.
தற்போது இந்த படத்தின் புதிய ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில்சசிகுமார் தான் வில்லனாக நடிப்பதுபோல இதில் காண்பிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024