டாஸ் வென்ற இங்கிலாந்து!முதலில் பேட்டிங் செய்ய தேர்வு!

Default Image

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி வீரர்கள்:ஜானி பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:ரஹ்மத் ஷா, நூர் அலி சத்ரான், ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆப்கான், முகமது நபி, இக்ரம் அலி கில் (விக்கெட் கீப்பர்), குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஸத்ரான், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், தவ்லத் சத்ரான் ஆகியோர் இடம் பெற்றனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்