இங்கிலாந்து நாட்டில் ஒரு ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு பார்த்து சொன்னால் போதும். அதுதான் வேலை. அதற்கு இந்திய மதிப்பில் 9 ஆயிரம் சம்பளம். தங்குமிடம் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கிராஸ்மியர் மாகாணத்தில் டாபோடில் எனும் ஹோட்டலில் தான் இந்த வேலை. இந்த வேலைக்கு தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு வருபவர்கள் அந்த ஹோட்டலில் தயாரிக்கப்படும் தேனீர், காபி, ஸ்நாக்ஸ், ஐஸ்க்ரீம் , மற்ற ஜூஸ் வகைகளை சாப்பிட்டு எப்படி இருக்கிறது என கூற வேண்டும். இந்த வேலைக்கு ஒரு நாளைக்கு 129 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 129 டாலர் என்பது இந்திய ருபாய் மதிப்பில் தினமும் 9 ஆயிரம் சம்பாதிக்கலாம். மேலும் இங்கு வேலைக்கு வருபவர்களுக்கு தங்குமிடம் இலவசம். இந்த வேலைக்கு 25ஆம் தேதி முதல் ஆட்கள் நியமிக்க பட உள்ளனர். இதன் மூலம் எங்கள் ஹோட்டலின் தரத்தை நாங்கள் பிரபலப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…