இங்கிலாந்து நாட்டில் தற்போது தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ( பழமைவாத கட்சி ) சார்பாக போரிஸ் ஜான்சனும், இவருக்கு எதிராக தொழிலாளர் கட்சி சார்பாக ஜெரோமி கார்பைனும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிகொடிருக்கின்றன. அதில் முந்தைய தேர்தலை விட அதிக இடங்களை கைப்பற்றி ஆளும் போரிஸ் ஜான்சன் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிக்கனியை பறிக்க முன்னேறி வந்துகொண்டிருக்கிறது.
தேர்தலுக்கு பொறுப்பேற்று தொழிலாளர் கட்சி தலைவர் பொறுப்பை ஜெரோமி கார்பைன் ராஜினாமா செய்துவிட்டர். இதன் மூலம், போரிஸ் மீண்டும் பிரதமராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…