எங்க போனாலும் தீபாவளி கொண்டாட வீட்டுக்கு வந்துருவோம்ல…!!!
2016ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அமெரிக்காவிற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்தாராம். ஆனால் தீபாவளிக்கு சில நாட்களே இருந்த நிலையில்அவரது குடும்பத்தார் ரஜினி தீபாவளி கொண்டாட வருவாரா? என்ற கேள்வியுடன் இருந்தார்களாம்
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சரியாக தீபாவளிக்கு முதல் நாளே வீட்டுக்கு வந்திட்டாராம். இதானால் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் இது மகிழ்ச்சியாக இருந்ததாம்.
அது மட்டுமன்றி ரஜினி அவரது மகள் மருமகன், பேரன் என எல்லாரையும் வீட்டிற்கு அழைத்து தீபாவளி கொண்டாடினாராம். இது அவரது குடும்பத்தினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.