போதைப்பொருள் வழக்கில் நடிகர் ராணா டகுபதியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தெலுங்கு திரையுலககில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோர்களுக்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு காவல் துறை அதிகாரிகள், நடிகை சார்மி, மொமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் ராணா, தருண், ரகுல் பிரீத் சிங், ரவிதேஜா, நந்து, தனீஷ், நவ்தீப் உள்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் பிரபல இயக்குனர் ஜெகன்நாத் மற்றும் நடிகை ரகுல் பிரீத் சிங் அகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கதுறை விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் இவ்வழக்கில் நடிகர் ராணாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஹைதராபாத்திலுள்ள அலுவலகத்தில் நடிகர் ராணா டகுபதியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…