எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அவன் இவன் படத்தினை தொடர்ந்து விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “எனிமி“. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் மிரட்டலான டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி நடிகர் விஷால் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜை அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
#Enemy WORLDWIDE Grand Release on #Dussehra pic.twitter.com/hYxvPzMXNh
— Vishal (@VishalKOfficial) September 6, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025