ஊழியர்கள் டிக்டாக்கை நீக்கவேண்டும்.! பின் வாங்கிய அமேசான்.!

Published by
murugan

டிக்டாக்கை ஊழியர்கள்  செல்போனியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என அமேசான் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியது. அதில், அலுவலக இமெயிலை பயன்படுத்தும் செல்போனில் இருந்து டிக்டாக் செயலியை  உடனடியாக ஊழியர்கள்  நீக்கம் செய்யவேண்டும். மேலும், பாதுகாப்பு நலனுக்காக ஊழியர்களும் தங்கள் செல்போனில் இருந்து டிக்டாக்கை நீக்கவேண்டும் என கூறியது.

இந்த செய்தி அமேசான் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் டிக்டாக் நிறுவன அதிகாரிகள் அமேசானிடம் ஊழியர்கள் ஏன்..? டிக்டாக் செயலியை பயன்படுத்தக்கூடாது  என உத்தரவு  பிறப்பித்தீர்கள் என விளக்கம் கேட்டனர்.

இந்த விளக்கம் கேட்ட சில மணி நேரங்களுக்கு பின் டிக்டாக்கை ஊழியர்கள்  செல்போனியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என அனுப்பப்பட்ட இமெயில் தவறுறாக அனுப்பப்பட்டு விட்டது என அமேசான் விளக்கம் கொடுத்தது.

 

Published by
murugan

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

12 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

25 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

40 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

43 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

50 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

55 mins ago