எம்மாடியோவ் உச்ச கட்ட கவர்ச்சியில் பிகினி ஆடையில் போஸ் கொடுத்த நண்பன் பட நடிகை !

நடிகை இலியானா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் கோலிவுட் சினிமாவில் “கேடி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் நடிகை இலியானா இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இதையடுத்து நடிகை இலியானா அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகை இலியானா உச்ச கட்ட கவர்ச்சியில் பிகினியில் எடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டா கிராமில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் ,
View this post on Instagram
Sometimes you just gotta ugly laugh out loud ????????♀️ – – – ???? @colstonjulian ????
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025