உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 21 நாட்களும் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால், அனைத்து மக்களும் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…