வணிகம்

அடேங்கப்பா ! 187 பில்லியன் டாலர்களுடன் உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்தார் எலோன் மஸ்க்

Published by
Castro Murugan

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின்  தலைமை நிர்வாக அதிகாரியான  எலோன் மஸ்க் வியாழக்கிழமை அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸை பின்னுக்குத்தள்ளி 187 பில்லியன் டாலர் சொத்துக்களுடன்  உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்துள்ளார் என்று ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.

2017 ஆம் ஆண்டு அக்டோபர்  முதல் உலகின் முதல் பணக்காரராக ஜெஃப் பெசோஸை இருந்து வந்தார்.கடந்த ஆண்டில், 49 வயதான மஸ்க்கின் நிகர மதிப்பு 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது, கடந்த ஆண்டு மட்டும்  டெஸ்லா பங்கு விலை 743% உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Castro Murugan

Recent Posts

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…

35 minutes ago

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்… குறித்த நேரத்தில் கடலில் இறங்கிய டிராகன் விண்கலம்.!

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகியோர் 9…

1 hour ago

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

11 hours ago

“முதலில் களத்திற்கு வர சொல்லுங்க”..த.வெ.கவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…

13 hours ago

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

14 hours ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

14 hours ago