இலங்கை நாட்டில் உள்ள கண்டி எனும் இடத்தில் புகழ் பெற்ற புத்தர் கோவில் உள்ளது.அந்த கோவிலில் ஆண்டு தோறும் ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் எசல பெரஹெரா எனும் திருவிழா 10 நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாட படுகிறது.
இந்நிலையில் இந்த திருவிழாவின் போது புத்தரின் கோயிலில் உள்ள புதிய பொருட்களை பாதயாத்திரையாக எடுத்து செல்லும் எசல ஊர்வலம் நடக்கும்.
இந்த ஊர்வலம் 90 கீ.மீ நடைபெறும்.இந்த ஊர்வலத்தில் 100 யானைகள் காலத்து கொள்ளும்.இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் நடுங்கமுவா ராஜா என்னும் யானை மிகவும் கௌரவமாக நடத்த படுகிறது.
இதற்கு காரணம் என்ன வென்றால் இந்த யானை கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த விழாவில் கலந்து கொண்ட போது ஒரு இரு சக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்திற்கு பிறகு நடுங்கமுவா ராஜாவை 24 மணி நேரமும் கவனமாக பார்த்து கொள்வதற்காக இராணுவ பாதுகாப்பு போடப்பட்டது.
எனவே இந்த யானை இராணுவத்தால் பாதுகாக்கப்படும் யானை எனும் பெருமைக்குரியது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…