சவரம் என்றாலே கீறல்கள் இரத்த காயம் என ஒரே கலகோரமாக இருக்கும். இந்நிலையில், ஜியோமியின் எலேக்ட்ரிக் ஷேவர் வருகை பிளேடு கொண்டு சவரம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாகும். இது ”எம்.எஸ்.என்.ஷேவர் என்ற பெயரில் தற்போது சந்தையில் வெளிவந்துள்லது. இந்த ஷேவரானது,155 மிமீ நீளமும் 32 மிமீ அகலமும் கொண்டது.இதன் எடை 70 கிராம் ஆகும். இதன் விலை ரூ.1,250/-. ஆகும். இந்த ஷேவரை பயன்படுத்திவிட்டு நேரடியாகவே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யும் வகையில் பாதிப்புக்குள்ளாகத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த மலிவு விலை ஷேவர் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…