இலங்கையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் புதிய அதிபரை 225 நாடளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க உள்ளனர்
இலங்கையில் கடும் நெருக்கடி காரணமாக எழுந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து , எதிர்பாரா அரசியல் நகர்வுகள் ஏற்பட்டன. அதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாமல் இலங்கையை விட்டு தப்பித்தது தான்.
அதன் பின்னர் அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி, அதனை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்க பட்டார்.
அதன் பிறகு 20ஆம் தேதி (இன்று) தேர்தல் அங்கு நடைபெறுகிறது. இதில் புதிய அதிபரை 225 நாடளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இந்த போட்டியில், ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இடதுசாரி ஆதரவாளரான அனுர திஸாநாயக்க ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…