துப்பாக்கி சுடுதல் : தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இத்தாலியில் நடைபெற்று வரும் உலக பல்கலை. விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது இதில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்குகொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்