ட்விட்டரின் கொள்கைகளுக்கு எதிராக சிலர் தகவல்களை பரப்பி வருவதாகவும்,மேலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி செயல்பட்டு வந்த 88,000 கணக்குகளை நீக்கி அதிரடியில் ட்விட்டர் இறங்கியுள்ளது.நீக்கப்பட்ட கணக்குகளில் 6 ஆயிரம் கணக்குகள் குறித்து தகவலை மட்டுமே வெளியிட்டுள்ளது.இந்த நடவடிக்கை குறித்து ட்விட்டர் தனிபட்ட தகவல்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.
நீக்கப்பட்ட 88,000 ஆயிரம் கணக்குகளையும் சவுதி அரேபியாவை சேர்ந்த ஸ்மாட் என்ற நிறுவனத்தால் இயக்கபட்டதாக எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது என்று சூட்சுமமாக ட்விட்டர் தெரிவித்தது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…