விஷால் மீது ஜாமினில் வர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது எழும்பூர் நீதிமன்றம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் பணிபுரிந்த வாடிக்கையாளர்களுக்கு சம்பள பணத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறையினர், எழும்பூர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷால் நீதிமன்றம் வராததால், அவர் மீது, ஜாமினில் வெளியே வராதபடி, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.