ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் உலகிலேயே அதிக வயதான தம்பதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிக வயதான தம்பதிகள் ஆக ஈக்வடார் நாட்டை சேர்ந்த கணவன் மனைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 110 வயது ஜூலியோ சீசர் மோராவும், அவருடைய மனைவி 104 வயதுடைய மனைவி மக்லோவியாவும் கடந்த 79 ஆண்டுகளாக ஒன்றாக திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 11 பேரன்களும் 21 கொள்ளுப் பேரன்களும் உள்ளனர்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…