சீனா_வில் பொருளாதார வீழ்ச்சி…!!
சீனாவில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.இது சீனா அமெரிக்காவுடன் வதக்க போர் தான் என்று பொருளாதாரா வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் , சீனா பொருளாதார வளர்ச்சி 2017-ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்து தற்போது பிறகு பொருளாதர வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சர்வதேச உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.