சீனா_வில் பொருளாதார வீழ்ச்சி…!!

Default Image
சீனாவில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.இது சீனா அமெரிக்காவுடன் வதக்க போர் தான் என்று பொருளாதாரா வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் , சீனா  பொருளாதார வளர்ச்சி 2017-ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்து தற்போது பிறகு பொருளாதர வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள  பொருளாதார வீழ்ச்சியால் சர்வதேச உலக நாடுகளின்   பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay