உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாகவைத்து கொள்ள இதை சாப்பிடுங்கள் .!

Default Image
  • தினமும் அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் பெருகும்.
  • நாவல்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு பலத்தை தரும்.அதே நேரத்தில் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும்

நாம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க இரத்தம்தான் ஆற்றலை தருகிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சென்று அடையாவிட்டால் உறுப்பு முடக்கம் அல்லது பல்வேறு பாதிப்பை தரும்.

நமது உடலில் இரத்தம் சுத்தமாக இல்லாவிட்டால் நமக்கு உடல் அசதி ,காய்ச்சல் சுவாச கோளாறு போன்றவை ஏற்படும்.இது போன்ற பாதிப்புகள் நமது உடலில் வராமல் இருக்க இரத்தத்தை எப்படி சுத்தமாக  வைத்து கொள்வது பற்றி பார்ப்போம்.

Image result for 3 அத்திப்பழத்தை

  • தினமும் அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் பெருகும்.

Image result for தக்காளி

  • தக்காளி பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.ஆனால் வாத நோய் உள்ளவர்கள் இதை தவிர்த்தல் நல்லது.

Image result for இலந்தை பழத்தை

  • இலந்தை பழத்தை சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும் .பசியை தூண்டும் தன்மை கொண்டது.

Image result for பேரீச்சம்

  • பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாள்கள் ஊறவைத்து பிறகு வேளைக்கு 2அல்லது 3 சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஊறும்.

Image result for நாவல் பழத்தை

  • நாவல்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு பலத்தை தரும்.அதே நேரத்தில் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும்.

Image result for பீட்ரூட்

  • பீட்ருட் கிழங்கை சாப்பிட்டால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.செம்பருத்தி பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு குறைந்து இரத்தம் அதிகரிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்