உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

Default Image
  • உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
  • உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதற்கு இது தான் காரணம். 

நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஹீமோகுளோபின் மிகவும் அவசியாமான ஒன்று. ஹீமோகுளோபின் அளவு சீராக பராமரிக்கப்பட வேண்டும். அதன் அளவு குறையும்போது தலைவலி, சீரற்ற இதய துடிப்பு, மூச்சடைப்பு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

வைட்டமின் சி குறைவாக இருக்கும் பட்சத்தில், நமது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சத்தான உணவுகளை சாப்பிடும் போது தான், உடலில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்கும்.

மாதுளைப்பழம்

மாதுளைப்பழத்தில்  மாதுளம்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தலாம். ஆப்பிள் பழத்தை ஜூஸாகவும் பருகலாம்.

தானியங்கள்

பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்ப காலங்களில் ஹீமோகுளோபின் அளவு குறைய தொடங்கும். அதனை கட்டுப்படுத்த இரும்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

போலிக் அமில குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும்.  இதனை தடுக்க முளைகட்டிய பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, கடலை, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிட்டு வாந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்