விந்தணுக்கள் அதிகரிக்க இதை சாப்பிடவும்..!

Default Image

குழந்தை பிறப்பதற்கு மிகவும் முக்கியமானது விந்தணுக்கள் .இந்த விந்தணுக்களில்  குறைபாட்டினால் குழந்தை பிறப்பதில் பலருக்கு சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே விந்து உற்பத்தி அதிகரிக்க நாம் சில வழிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

தக்காளி:

பொதுவாக விந்தில் ஆன்டிஆக்ஸிடன்கள் விந்துகளின் பாதிப்பை உருவாக்கும் எனவே ஃபிரிராடிக்கல்ஸிடம் இருந்து பாதுகாக்க தக்காளியை சமைத்தோ அல்லது பச்சையாகவே  அதிகம் சாப்பிடலாம்.

பாதாம் பாதாம்:

பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது விந்தின் வடிவத்திற்கும், இயக்கத்திற்கும் உதவக்கூடியது. எனவே தினமும் 75 கிராம் பாதாம் பருப்பு  சாப்பிடுவதால் விந்தணுவை பலம் பெறச் செய்யும்.
பூசணி விதை:

துத்தநாகம் என்ற தாதுப்பொருட்கள் ஆண்களின் விந்துக்களின் சீரான வளர்ச்சிக்கு தரத்திற்கும் டெஸ்டோஸ்டீரனின் உற்பத்திக்கு உதவுகிறது.எனவே இந்த சத்து பூசணி விதையில் உண்டு. எனவே பூசணி விதைகளை தூக்கி எறிந்துவிடாமல் அதையும் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் பலம் கூடும்.
பூண்டு:

பூண்டில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன. அதில் இருக்கும் அலிசின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பாலியல் ஹார்மோன்களை தூண்டும் இது விந்தனுக்கு  எந்த பாதிப்பும் வராமல் காக்கும்.

வெந்தயம்:

விந்து உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம் பெரிதாக உதவுகிறது.அத்துடன் ஆரோக்கியமான விந்துவை  வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. சிறிது வெந்தயம் சாப்பிட்டு வந்தால் ஆண்களின் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review