தலை முடி மற்றும் முகத்தை அழகு படுத்த சுலபமான வழிமுறைகள்!

Published by
Sulai
  • தலை முடி மற்றும் முகத்தை அழகுபடுத்த சுலபமான வழிமுறைகள்.
  • பீட் ரூட்டை பயன்படுத்துவதினால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

பீட் ரூட்டுக்கு உடலுக்கு நன்மை தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.இந்த வகையில் பீட் ரூட் நமது தலை முடிக்கும் சருமத்திற்கும் பெரிதும் பயனளிக்கிறது.அது எவ்வாறு பயனளிக்கிறது என்பதை பின் வருமாறு காணலாம்.

தலை முடிக்கு :

  • பீட் ரூட் சாற்றுடன் மருதாணி இலையையும் நெல்லிக்காயையும் அரைத்து தலை முடியில் தடவுவதினால் தலையில் உள்ள பொடுகுகள் நீங்கி தலை முடி நன்கு வளர பெருதும் பயனளிக்கிறது.
  • ஒரு கப் அளவிலான பீட் ரூட்டை அரைத்து அதனுடன் ஒரு நெல்லிக்காயை அரைத்து ஒரு எலும்பிச்சை பழ சாற்றையம் 2 ஸ்பூன் தயிரையும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து அதில் கலக்கவும்.இந்த செயலை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் தலைமுடிக்கு நல்லது.
  • பின்னர் இதை பயன்படுத்திய 2 மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு உதவியுடன் தலையை கழுவ வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சில நாட்களில் வித்தியாசத்தை உணரலாம்.

முகத்துக்கு :

  • ஆரஞ்சு பழ தோளின் தூள் ,பயிர் வகைகள் மற்றும் கிராம்ப் பவுடர் பீட் ரூட் சாறு முதலியவற்றை கலந்து முகத்தில் தடவவும் அல்லது தினமும் பீட் ரூட் சாற்றை கொண்டு முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.
  • இதை தொடர்ந்து செய்வதால் முகம் மென்மையான தோற்றமளிக்கும்.

Recent Posts

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 min ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

16 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago